122 சுயேட்சைக் குழுக்கள் இன்றுவரையில்..

0

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 122 சுயேட்சைக் குழுக்கள், இன்றுவரை, தங்களது வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 25 முதல் இந்த வைப்பு தொகைகள் செலுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.