கிளிநொச்சியில் பலரது கவனத்தை ஈர்த்த விநோத பறவை

0

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் வினோதமான பறவையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பல்வேறு விதமான பறவைகள் நடமாடுகின்ற போதிலும், இப்பறவையானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.