தெல்லிப்பழையில் இயங்கிவரும் சிறுவர்ககாப்பம் மேற்படிய காப்பகத்தில் இருந்த பழைய மாணவிகள் மிக வேதனையோடு தமது ஆதங்த்தை பகிர்ந்துள்ளளனர் அது அவர்களின் வெளிபாடு ஆனால் அனைவரும் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும் தவறுகள் பாதிக்கப்படுவர்களுக்கு தெரிந்து செய்யப்படுவதில்லை அது கண்டுபிடிக்கும்போதுதான் அது வெளிப்படுகிறது ஆகவே பாதிக்கப்பட்டர்கள் மாத்திரமே அதன் பங்காளிகள் நிர்வாகத்துக்காக அறிக்கைவிடுதால் உண்மையை மறைக்க துணைபோககூடாது இங்கு நடந்தது கமரா பிரச்சினை அதன் உண்மை தன்மமையை ஆராய ஏன் சிலர் தடுக்க வேண்டூம் குற்றம் இல்லாதுவிடின் அதனால் எந்த பிரச்சினை இல்லைதானே ஆனால் சிறுவர்கள் பாதிக்கபடு தை யாராலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதே நேரம் ஆளுநரால் விசாரணைக்கு இட்டபோது அதன் அறிக்கையை பிரதேச செயல அதிகாரிகள் ஏன் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை கமராவை குழந்தைகள் குளிக்கும் பகுதியில் பூட்டியதை யாராவது நியாப்படுத்த முடியுமா?
இதில் மத வெறுப்போ போட்டியோ அல்ல ஒரு மனிதனாக ஆளுநரால் நிர்வாக ரீதியாக எடுக்க பட்ட நடவடிக்கை கண்ணை மூடிக்கொண்டு தவறு நடக்க வில்லை என்றோ நடந்தது என்று கூறமுடியாது ஆனால் திறந்த விசாரணை வேண்டும்!!
வெளிநாடுகளில் இருந்து ஆர்திருமுருகனுக்கு வழங்கப்படும் நிதி அதன் செலவு விபரங்கள் அனைத்தும் அரசால் நிர்வகித்து ஆய்வு செய்யபடவேண்டூம்