அநுராதபுரத்தில் நிலநடுக்கம்

0

அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

புவிச்சரிதவியல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.