சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்தியமை தொடர்பில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 31,172 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் 4,380 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி, சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய சம்பவங்கள் 38 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.