ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக தெரிவு

0

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின்(ICC) தலைவராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் பதவியேற்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.