தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளமை தொடர்பில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம் (28.08.2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.