பொருளாதாரத்தை பலப்படுத்தி உறுமய மற்றும் அஸ்வெசும போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது ஜந்தாண்டு திட்டத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவை குறைப்பேன்.