சரத்தின் அளுத்கம கூட்டத்தில் பொதுமக்கள் எவருமில்லை

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வியாழக்கிழமை ( 29 ) அன்று பிற்பகல் அளுத்கம பேருந்து நிலையத்தில் பொது கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் .

இதில் , சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்த போது தேரர் ஒருவர்  உட்பட சில பேச்சாளர்கள் மேடையில் இருந்ததாகவும் பொது மக்கள் எவரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.