ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தலைமையில் வவுனியாவில் தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தேர்தல் பிரச்சாரம் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளினை முன்னிறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது