வகுப்புத்தடை விதித்தது யாழ் பல்கலைக்கழகம்?

0

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உட்பட நான்கு மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.