மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி விவாதத்துக்கு உறுதிப்படுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் கலந்துகொள்ளவில்லை.
‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது விவாதம் நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், உறுதிப்படுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே கலந்துகொண்டார்.