பத்து வருடங்களில் நிகழும் மாற்றம்? தகவல் வெளியிட்ட ரணில்

0

10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை நேற்று(10) பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி, பசுமைப் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.