ஆதரவை பெருமளவில் இழந்துவரும் ஜஸ்டின்

0

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் வருடம் வரை பிரதமராக தொடர வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 9 வருடங்கள் பிரதமர் பதவியில் நிலைத்ததன் பின்னர் ட்ரூடோ, தனக்கான ஆதரவை பெருமளவில் இழந்துள்ளார்.

 

கடந்த வாரம், புதிய ஜனநாயகக் கட்சியின் ட்ரூடோவுக்கான ஆதரவும் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரின் பிரதமர் பதவி மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.