புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு மிக எளிமையாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. அதன் பின், பிரதமராக Dr. Harini Amarasuriya பதவியேற்க உள்ளார், அவருடன் 3 அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளனர்!
எதிர்வரும் செவ்வாய் அன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 45 தினங்களுக்குள் பொதுத்தேர்தல் நடாத்தப்படுமென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.