முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வாழ்த்து

0

ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க அவர்களுக்கு பலம் வழங்கப்படும் என அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.