பொதுத் தேர்தல் பணிகள் ஆரம்பம்: சூடு பிடிக்கும் அரசியல்

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.வரவிருக்கும் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான போதுமான ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தேர்தல் பணிகள் தொடர்பான அரசிதழ்கள் போன்றவற்றை முதற்கட்டமாக அச்சிடும் பணியை அச்சகம் தொடங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.