ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய தவிசாளர்: இம்தியாஸ் பொறுப்பேற்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.