மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளமைக்காக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டமானது எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.