கண்டி – பதுளை பிரதான வீதியின் பெலிஹுல் ஓயா பகுதியில் நேற்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் 3 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.