தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்று கூடியது

0

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் (28.09.2024) வவுனியாவில் (Vavuniya) உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.

மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.