முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன ஆகியோர் திலித் ஜயவீரக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்சியில் இணைந்துகொண்டனர்.
முறையே அவர்கள் மௌபிம ஜனதா கட்சியின் (எம்ஜேபி) கேகாலை மற்றும் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்