அமெரிக்காவை அனுமதிக்க மறுத்துள்ளன சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள்.
சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிராக தங்கள் விமான தளங்களை பயன்படுத்த அமெரிக்காவை அனுமதிக்க மறுத்துள்ளன.