இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வமாக இன்று இலங்கை வந்துள்ளார்.
இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்ததுடன், புதிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், ஜனாதிபதியையும் சந்தித்தார்.
அந்த வகையில் இன்று சஜித் பிரேமதாச அவர்களையும் சந்தித்துள்ளார்.