இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் இடையே சந்திப்பு

0

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.