கெஹெலியவின் 97.125 மில்லியன் ரூபாவை முடக்கியது மன்று!

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி உள்ளிட்ட 6 பேரின் 97.125 மில்லியன் ரூபா பெறுமதியான 16 நிலையான வைப்புகள், ஆயுட்காப்புறுதி பத்திரங்கள் ஆகியவற்றை மேலும் 3 மாதங்களுக்கு முடக்குவதற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு

Leave A Reply

Your email address will not be published.