சர்வதேச அமைதிக்கான அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட்;( Carnegie Endowmen) ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பங்கேற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கையின் அரசியல் அதிர்ச்சிக்கான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த அரசியல் அதிர்ச்சியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளின் விளைவு என தெரிவித்துள்ளார்.