கடந்த காலங்களில் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சில் இருந்து அதிகளவிலான ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் புதல்வரான கடற்படை அதிகாரி யோஷித ராஜபக்ச மாத்திரம் கடந்த காலங்களில் ஏழு துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்