அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனுக்களை  கையளித்தனர்.

0

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  யாழ் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (07)  கையளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.