சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது.
சில பகுதிகளில் தேங்காய் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் தேங்காய் ஒன்று 90 ரூபா முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டது