பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் அணையாடை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. பாடசாலையின் பழைய மாணவியர் சங்கத்தின் முழுமையான ஏற்பாட்டில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
Related Posts
இலங்கையில் பாடசாலையொன்றில் பெண்பிள்ளைகளுக்காக இத்தகையதொரு புதிய தொழில்நுட்பத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.