சர்வதேச மகளிர் கிரிக்கட் அணிக்கான இருபதுக்கிருப்பது உலக கிண்ண கிரிக்கட் போட்டி துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் நடந்து வருகின்றது …. இன்றைய போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி ஆட இருக்கின்றது. இது இலங்கை நேரப்படி இரவு 7.30 க்கு ஆ துபாயில் ஆரம்பமாக இருக்கின்றது.