மிகப்பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் சீசன் 8 ஆனது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பல்வேறு நட்சத்திரங்கள் போட்டியாளராக கலந்துகொண்டு வருகின்றனர். இதில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக விஜய் சேதுபதி பணியாற்றி வருகின்றார். இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் மகாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகரும் போட்டியாளராக கலந்து சிறப்பிக்கின்றாராம் ….
இந்த போட்டியின் வாசகத்திற்கேட்ப இவரே பொருத்தமானவர் என நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அதாவது ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.