டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் முருகன்

0

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவரான முருகன், இன்று ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஈ.பி.டிபி. கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில் பரஸ்பர சுகநலன்கள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.