வன்னிமாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை தேசிய மக்கள் சக்தி இன்றையதினம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தது.
Related Posts
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அத்தியேட்சகர் காரியாலத்தில் இன்று முதன்மை வேட்பாளர் உப்பாலி சமரசிங்க தலைமையில் வேட்புமனுவினை தாக்கல் செய்யப்பட்டது
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர்.