தேசியமக்கள் சக்தியின் வவுனியாமாவட்ட உறுப்பினர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர்விடுதியில் இன்று இடம்பெற்றது.
Related Posts
இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னெடுக்கப்படவேண்டிய பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் தேசியமக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல்ரத்நாயக்க கலந்துகொண்டதுடன், வன்னிமாவட்ட வேட்பாளர்கள் அங்கத்தவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.