பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயேச்சை குழுக்கள் உள்ளடங்களாக 47 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Related Posts
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய 306081 வாக்காளர்களை கொண்ட வன்னி தேர்தல் தொகுதியில் சுயேற்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி 51 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 47 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 423 பேர் போட்டியிடுகின்றனர்.