உள்ளுர் பால் மாவின் விலைகளை குறைக்க உள்ளுர் பால் மா உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இன்று (10) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்படும்.
400 கிராம் முழு கிரீம் பால் பவுடரின் விலையை ரூ. 75 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் பக்கெட் விலையை ரூ. 190 என்றடிப்படையில் குறைக்கவுள்ளது.
அதன்படி, சந்தையில் 400 கிராம் பால் பாக்கெட் ரூ.1,050 விலையிலும், ஒரு கிலோகிராம் பாக்கெட் ரூ. 2,585 லும் விற்பனைச் செய்யப்படும்.