இஸ்ரேலில் 2252 பேருக்கு வேலைவாய்ப்பு

0

இஸ்ரேலில் விவசாயத் துறையில் இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேல் விவசாயத் துறையில் 5 வருடங்கள் 5 மாதங்களும் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதம் 12ம் திகதி இஸ்ரேல் நோக்கி செலவுள்ள 69 இளைஞர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.