300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் இன்று (23) தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள், பெண்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளடங்கலாக 182 பேர் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இன்று கொல்லப்பட்டதாகவும் 727 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.