கொழும்பில் மூடப்பட்டிருந்த வீதிகள் அதிரடியாய் திறப்பு!

0

ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.