நியூசிலாந்துக்கெதிராக வெற்றியை நெருங்கும் இலங்கை

0

நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் வியாழக்கிழமை (26) ஆரம்பித்த இரண்டாவது போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் முடிவில் வெற்றியை நோக்கி இலங்கை பயணிக்கிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 602/5 (துடுப்பாட்டம்: கமிந்து மென்டிஸ் ஆ.இ 182, தினேஷ் சந்திமால் 116, குசல் மென்டிஸ் ஆ.இ 106, அஞ்சலோ மத்தியூஸ் 88, திமுத் கருணாரத்ன 46, தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிளென் பிலிப்ஸ் 3/141, டிம் செளதி 1/70)

நியூசிலாந்து: 88/10 (துடுப்பாட்டம்: மிற்செல் சான்ட்னெர் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 6/42, நிஷான் பிரீஸ் 3/33, அசித பெர்ணாண்டோ 1/8)

நியூசிலாந்து (பொலோ ஒன்): 199/5 (துடுப்பாட்டம்: டெவோன் கொன்வே 61, டொம் பிளென்டல் ஆ.இ 47, கேன் வில்லியம்சன் 46, கிளென் பிலிப்ஸ் ஆ.இ 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: நிஷான் பிரீஸ் 3/91, தனஞ்சய டி சில்வா 1/17, பிரபாத் ஜெயசூரிய 1/76)

Leave A Reply

Your email address will not be published.