யாழ்.பல்கலைக்கழக பொன் விழாவை முன்னிட்டு வர்ணம் பூசப்பட்டு பொன்போல ஜொலிக்கும் யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் 💛
ஈழத்தின் பெருமை மிகு அடையாளமாக திகழும் யாழ்.பல்கலைக்கழகம் ❤
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது பொன்விழாவினை கொண்டாடுவதை முன்னிட்டு புதுப்பொலிவு பெற்ற பிரதான நுழைவாயிலின் இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
“மெய்ப்பொருள் காண்பது அறிவு ”