பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் பதவியில் சேவையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி திஸன் தேவப்பிரிய பண்டார விஜேகுணவர்த்தன 2024.10.09 திகதிய சேவையின் பின்னர் மேற்குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
அதற்கமைய, அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.