கட்சியின் தலைவர்களை முதலில் அறிவியுங்கள்! பின்னர் எம்மை விமர்சிக்கலாம்!! – எமில்காந்தன் சவால்!(வீடியோ)
நாங்கள் புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்காககட்சியினை ஆரம்பித்து பதிவுசெய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்க விருந்தநிலையில் விரைவாக ஒரு தேர்தல் வந்தமையால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடவேண்டிய நிலை ஏற்ப்பட்டது. இது தீடிர் என்றுஉருவாக்கப்பட்ட ஒரு அணி அல்ல.