307 பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவித்தல்

பொது மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு விடுத்துள்ளார்.

கால அவகாசம் முடிந்தது… இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த…

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது.

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது.சில பகுதிகளில் தேங்காய் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் விபரம் வெளியானது

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களின் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

சிறையிலிருந்த 56 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஏனைய குற்றங்களுக்காக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தான் தேசிய கைதிகள் ஞாயிற்றுக்கிழமை.....

கண்காணிப்பு பணிகளுக்காக ஐயாயிரம் பேர்: பெபரல் அமைப்பு

பொதுத் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் பேரை கடமையில் அமர்த்த உள்ளதாக பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் இறுக்கமான நிலைமை தொடரும்: ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலின் போது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வதே எமது தீர்மானம்.  பொதுத் தேர்தலின் பின்னர் அது தொடர்பான உரிய…