மொட்டுகட்சியினர் அதிகளவிலான ஆயுதங்களைப் பெற்றமை வெளிவந்துள்ளது

கடந்த காலங்களில் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சில் இருந்து அதிகளவிலான ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக…

மூன்று பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை

மூன்று முதல் பதினைந்து வயது வரையான பதினொரு பிள்ளைகளின் தந்தை (41 வயது)  மனைவியின் சகோதரனால் அடித்துக் கொல்லப்பட்டதாக றக்வான பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார்.

அரசியலில் இருந்து ஓய்வுபெறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

மஹிந்தவின் வீரகெட்டிய தோட்டத்தின் மின்னிணைப்பு அகற்றப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய வீரகெட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய மின் கம்பிகள் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டன

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்…