சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் வெற்றி

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக நிதியமைச்சு…

பாதுகாப்பு பிரதானிகள் சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியை சந்தித்தனர்

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் முப்ப........

எதிர்வரும் 27 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்  ஏற்பட்டுள்ளது.

ஐநா பிரதிநிதி ஜனாதிபதி செயலர் இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து…

இந்தியாவின் அன்பளிப்பில் தொடருந்து இயந்திரங்கள்

இலங்கை தொடருந்து சேவைக்கு 22 டீசல் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நன்கொடையில் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி

இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு இரண்டு முக்கிய நன்மை திட்டங்களை அறிவித்துள்ளார்

அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

நுவரெலியா நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியொருவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரத்னவின் மனைவி தேர்தலில் போட்டி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அதிகாரி அப்சாரி சிங்கபாகு திலகரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.