உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை

அரசியல் பலம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டுகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

நடந்து முடிந்துள்ள 2024ஆம் கல்வியாண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு…

தூதுவரலாலயங்களில் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள்.

வெளிநாடுகளிலுள்ள தூதுவரலாலயங்களில் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் பணியாற்றி வருகின்றமை தெரிய வந்துள்ளது. 

பேருந்து கட்டணம் குறைவடைகிறது!

இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் மூடப்பட்டது மதுபானசாலை!

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு…

மானியத்தை இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலனை

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலனை செய்ய உள்ளதாக தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும்