வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை!
உள்ளூர் சீனி ஆலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு தொழிற்சாலை நிர்வாகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Recover your password.
A password will be e-mailed to you.